தமிழர் பன்னாட்டு வணிகப் பேரவை

குறள் :
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
அறத்துப்பால் > இல்லறவியல் > நடுவு நிலைமை > குறள் 120 மு.வ. உரை :
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
சங்க உறுப்பினர்கள் பெறும் நற்பலன்கள் ஆண்டு சந்தா ரூ.1,200/- பன்னாட்டு வணிகத் தொடர்புகள்
வாராந்திர இணையச் சந்திப்புகள்
ஒற்றை பக்க இணையதளம்
குழு காப்பீடு
{{current_slide_index}}/{{total_slide_count}} keyboard_arrow_down keyboard_arrow_up
த.ப.வ.பே பற்றி
த.ப.வ.பே பற்றி

தமிழர் பன்னாட்டு வணிகப் பேரவை

வரவிருக்கும் பயிற்சி வகுப்புகள்

There are no upcoming events.

தமிழ் பேசும் தொழில்முனைவோர் மற்றும் வணிக நிபுணர்கள், உலகளாவிய பொருளாதாரத்தில் மாபெரும் இடத்தை பிடிக்கக் கூடிய வகையில், அவர்களுக்கான வணிகக் கல்வி, ஆக்கப்பூர்வ வளங்கள், தொழில்நுட்பங்கள், மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு வழங்குவதே எங்கள் பணி. தமிழ்ச் சமூகத்தின் தொழில் முயற்சிகள் மற்றும் நவீன வணிக சூழலை ஒருங்கிணைத்து, புதிய தொழில்நுட்பத்தில் வல்லமையாகவும், சமூகம் மற்றும் அறம் சார்ந்த பொறுப்புடன் செயல்படக்கூடிய ஒரு வலுவான தொழில் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

அனைத்து தரப்பு வணிக முயற்சியாளர்கள், பழமையான குடும்ப வணிகங்களிலிருந்தும், இளம் தொழில் முனைவோர்வரை எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கி, அவர்களை ஆற்றல் மற்றும் நம்பிக்கையுடன் உலக சந்தைகளில் வலுவாக வளர்க்க உதவுவதே எங்கள் குறிக்கோள்.

Cargo Service
Cargo Service

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Proin qual de suis erestopius. liqueenean sollicituin, lorem quis bibendum auct. Ornisi elit consequat ipsum, nec sagittis.

Latest news
Latest news

No posts were found for provided query parameters.