சங்க உறுப்பினர்கள்
சங்க உறுப்பினர்கள்
சங்க உறுப்பினர்கள் பெறும் நற்பலன்கள்
ஆண்டு சந்தா ரூ.1,200/-
- பன்னாட்டு வணிகத் தொடர்புகள்
- வாராந்திர இணையச் சந்திப்புகள்
- ஒற்றை பக்க இணையதளம்
- குழு காப்பீடு
- அரசின் சட்ட திட்டங்களைப் புரிந்து கொண்டு விரைவாகச் செயலாற்ற ஆலோசனைகளும், உதவிகளும் வழங்கப்படும்.
- நிறுவனத்தைத் திறம்பட நடத்தத் தேவையான மேலாண்மை, கணக்கியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.
- வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சங்கத்தின் அலுவலகங்கள் மூலமாகத் தொழில் ஒருங்கிணைப்புகள் ஏற்படுத்தப்படும்.
- பெரு வணிகர்களுடனான தொடர்புகள் மூலம் உறுப்பினர்களின் தொழில் பட்டறிவை வளர்த்தெடுப்பதுடன், வணிகத்தைப் பெருக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
- வணிகர்களுக்கான குழுக் காப்பீடு திட்டங்கள்.