த.ப.வ.பே [கற்றல் – 01] -சந்தைப்படுத்தல் – 2025’க்கான நுட்பங்கள்.
உறுப்பினர்கள் இணையவழி கற்றல் - 01 நாள் : 19/12/2024 - வியாழன் நேரம் : மாலை 7.45 மணி முதல் 9 மணி வரை இடம் : இணையம் (Google Meet) இணைப்பு : (சந்திப்பு நடக்கும் நாளில் வெளியிடப்படும்) கற்றல் - 01 சந்தைப்படுத்தல் - 2025'க்கான நுட்பங்கள் Marketing Approach - The Trending Techniques for 2025 கற்பிப்பவர் : திரு.P.சிவகுமார், Senior VP, Health Care Division, Sutherland Technologies