த.ப.வ.பே உறுப்பினர் இணையவழி – [கற்றல் – 03] வெற்றி விளையாட்டின் – 7 நேர விதிகள்
உறுப்பினர்கள் இணையவழி கற்றல் - 03 நாள் : 02/04/2025 - புதன் நேரம் : மாலை 7.45 மணி முதல் 9 மணி வரை இடம் : இணையம் (Google Meet) இணைப்பு : (சந்திப்பு நடக்கும் நாளில் வெளியிடப்படும்) கற்றல் - 03 வெற்றி விளையாட்டின் - 7 நேர விதிகள் 7 Time Rules of Success Game கற்பிப்பவர் : திரு.இராஜாராம் சங்கரலிங்கம் Mercury Minds இது பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே.